trifle pudding recipe: ட்ரிபுல் புட்டிங் இப்படி செஞ்சு கொடுத்து அசத்துங்க… – trifle pudding recipe in tamil

0
21


How to make: ட்ரிபுல் புட்டிங் இப்படி செஞ்சு கொடுத்து அசத்துங்க…

Step 1:

ஒரு கிண்ணத்தில் கேக் வைத்து தட்டையாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.அதன் மேல் கொஞ்சம் திராட்சை சாறு சேர்க்க வேண்டும்.

ஃப்ரூட்ஸ் ட்ரைபிள் புட்டிங் செய்வது எப்படி?


Step 2:

அதன் மேல் கொஞ்சம் Custard சேர்த்து அதனை சமமாக வடிவமைக்க வேண்டும்.அதற்கு மேல் ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, மாதுளை, முந்திரி, பாதாம், அக்ரூட்,கருப்பு திராட்சை போன்று உங்களுக்கு தேவையான பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

STEP 1

Step 3:

இப்போது ப்ரஷ் கிரீம் ஒரு அடுக்கு, கஸ்டர்டு ஒரு அடுக்கு சேர்க்க வேண்டும்.அதற்கு மேல் மீண்டும் பழங்களைச் சேர்க்க வேண்டும்.அதற்கு மேல் ப்ரஷ் கிரீம் கொண்டு தடவ வேண்டும்.

STEP 3

Step 4:

ஜெல்லி, பாதாம், அக்ரூட், முந்திரி ஆகியவற்றை மேலே ஒரு அடுக்கு சேர்க்கவும். இப்போது நாவல் பழம் சேர்த்து புட்டிங்கை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

STEP 5

Step 5:

அவ்வளவு தான் மிகவும் சுவையான ட்ரிபுல் புட்டிங் தயார்.இதனை குளிர்ச்சியாக எடுத்து சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

STEP 7