strawberry milkshake seivathu epadi: ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம்… டேஸ்டியா வீட்டிலேயே பண்ணலாம்… – strawberry milkshake recipe in tamil

0
13


How to make: ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம்… டேஸ்டியா வீட்டிலேயே பண்ணலாம்…

Step 1:

5 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். அது ஒரு பேஸ்ட் போல கிடைக்கும். அதில் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் கலந்தால் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார்.

வீட்டிலேயே ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் செய்வது எப்படி?


Step 2:

இதன் கூடுதல் சுவைக்காக இதில் வெனீலா ஐஸ்கீரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரிம் ஒரு ஸ்கூப் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.

STEP 5