rice appalam recipe in tamil: இனி அப்பளம் கடையில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் எப்படி செய்யலாம்… – rice appalam – arisi vadagam recipe in tamil

0
14


How to make: இனி அப்பளம் கடையில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் எப்படி செய்யலாம்…

Step 1:

அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், எள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கட்டி விழாதவாறு நன்கு பிசைய வேண்டும்.

வீட்டிலேயே எளிமையான முறையில் அரிசி மாவு அப்பளம் செய்வது எப்படி?


Step 2:

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிசைந்த மாவை தட்டில் வைத்து 10 -15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்

step 1

Step 3:

அதன் பின்பு வேக வைத்த மாவை எடுத்து சூரிய ஒளியில் 2 -3 நாள்கள் உளர வைக்க வேண்டும்..

step 5

Step 4:

நன்கு உளர்ந்த பிறகு அதனை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

step 7