non veg recipes: ருசியான மட்டன் குருமா செய்வது எப்படி – mutton kurma recipe in tamil

0
16


How to make: ருசியான மட்டன் குருமா செய்வது எப்படி

Step 1:

ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி பூண்டு பேஸ்ட்டுடன் சிறிது தண்ணீர், தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மட்டனை நன்றாக 5 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.

மட்டன் குருமா சுலபமாக வீட்டிலேயே செய்ய


Step 2:

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சிறிது கரம் மசாலா, அரை கப் அளவு வெங்காயம், சிறிது அளவு தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

STEP 1

Step 3:

பின்பு ஊற வைத்தை மட்டனை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மட்டன் வேகும் இளவிற்கு தண்ணீர் சேர்த்து, கொதித்து வந்ததும் குக்கரை மூடி வைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரும்வரை வேகவைக்க வேண்டும். விசில் அடங்கியதும் குக்கரை திறக்க வேண்டியது தான்.

STEP 5

Step 4:

அவ்வளவு தான் சுவையான மட்டன் குருமா தயார். இதனை சாதம் அல்லது ரொட்டி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

STEP 6