19.5 C
London
Friday, August 19, 2022

Meena: ஆசை கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா… கையில் பெட்டியுடன்.. வைரலாகும் போட்டோ! – meena: actress meena recieves vidyasagar’r asthi

- Advertisement -
- Advertisement -

நடிகை மீனா தனது கணவரின் அஸ்தியை கையில் கொண்டு செல்லும் போட்டோ வைரலாகி வருகிறது.

எக்மோ சிகிச்சை

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு காலமானார். 48 வயதான வித்யா சாகர் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 95 நாட்களாக சுய நினைவில்லாமல் எக்மோ சிகிச்சையில் இருந்த வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

Meena: ஜெயலலிதா போன்றே எக்மோ சிகிச்சை… நினைவு திரும்பாமலே மறைந்த வித்யாசாகர்!

13 ஆண்டுகள்

13-

மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 12 வயதில் நைனிகா என்ற மகள் உள்ளார். இன்னும் 2 வாரங்களில் 14 வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் வித்யாசாகர் மரணமடைந்தது நடிகை மீனாவை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

Meena: அங்கிள் என கதறிய மீனா… வார்த்தையின்றி கலங்கிப்போன ரஜினி!

ஆரத்தழுவி முத்தம்

வித்யாசாகரின் உடல் நேற்று பிற்பகல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மீனாவும் அவரது மகளுமே இறுதிச்சடங்குகளை செய்தனர். தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக தனது கணவரை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தார் நடிகை மீனா.

Meena: மகன் இல்லாத குறையை தீர்த்த மீனா.. இடுப்பில் துண்டுடன் கணவருக்கு இறுதிச்சடங்கு!

கணவரின் அஸ்தி

அந்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்தது. இந்நிலையில் நடிகை மீனா, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இருந்து கையில் ஒரு பெட்டியுடன் வெளியேறும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு 2 மணி நேரம் மயானத்தில் காத்திருந்த மீனா தனது கணவரின் அஸ்தியை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அந்த போட்டோக்கள்தான் தற்போது வெளியாகியுள்ளது.

Meena: அன்பு கணவரை இறுதியாய் ஆரத்தழுவி முத்தமிட்ட மீனா… கதறி அழுத பிரபலங்கள்!

- Advertisement -
Latest news

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here