Chikki recipe: வீட்டிலேயே சுவையான வேர்க்கடலை மிட்டாய் எப்படி செய்வது? – peanut chikki – kadalai burfi

0
28


How to make: வீட்டிலேயே சுவையான வேர்க்கடலை மிட்டாய் எப்படி செய்வது?

Step 1:

ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் வேர்க்கடலையைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுக்க வேண்டும்.

வீட்டிலேயே கடலை மிட்டாய் செய்வது எப்படி?


Step 2:

அதன்பிறகு அதனை ஒன்றுக்கு இரண்டாக உடைத்தது போல அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் வேர்க்கடலை தோலை உறித்துக் கொள்ளலாம்

step 1

Step 3:

ஒரு பாத்திரத்தில் 1½ கப் வெல்லம் எடுத்து, 4 டீஸ்பூன் தண்ணீரில் சேர்த்து, வெல்லம் உருகும் வரை நன்கு கிளற வேண்டும். கெட்டியாக வெல்லப்பாகு கிடைக்கும்.

step 3

Step 4:

வெல்லம் பாகு தயார் ஆனதும் வேர்க்கடலையின் மீது அந்த பாகை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

step 6

Step 5:

ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி அதில் வெல்லப்பாகு ஊற்றிய வேர்க்கடலையைச் சமமாக பரப்ப வேண்டும். அது நன்கு கிளர்ந்த பிறகு ஒவ்வொரு துண்டுகளாக மிட்டாய் போல் வெட்டி ஒரு காற்று புகாத டப்பாவுக்குள் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை நமத்துப் போகாமல் மொறு மொறுப்பாக இருக்கும்.

step 7