19.5 C
London
Friday, August 19, 2022

World

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு...
- Advertisement -

இணையதள ஆட்சி மன்ற குழுவில் அல்கேஷ் நியமனம் – ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவிப்பு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் இணையதள ஆட்சி மன்றக் குழுவில், இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அல்கேஷ் குமார் சர்மாவை உறுப்பினராக நியமித்து பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ்...

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எப்-16 போர் விமானங்களுடன் தைவான் தீவிர போர் பயிற்சி

தைபே: தைவானை தனது பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி...

10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு’ மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு &rsquo;மதர் ஹீரோயின்&rsquo; பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று புதின் அறிவித்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரில்...

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி; பலர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், &rdquo;புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த...

இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர்...

ஒரே வாரத்தில் 15 ஆயிரம் கரோனா மரணங்கள்: உலக சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரிக்கை

கரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ். கரோனா தொற்று பரவி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கரோனாவுடன்...

பாகிஸ்தான் திரும்புகிறார் முன்னாள் பிரதமர் நவாஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ்...

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குவதாகச் சொல்லி பின்வாங்கிய எலான் மஸ்க்

டெக்சாஸ்: மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியை வாங்குவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். பின்னர், அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கியுள்ளார். முன்னதாக, சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை வாங்குவதாகவும்...

“தலிபான்கள் ஆட்சியில் 24 மணி நேரமும் வீட்டில் இருக்கிறோம்” – தொடரும் ஆப்கன் பெண்களின் துயர்

காபூல்: &ldquo;தலிபான்கள் ஆட்சியில் ஓவ்வொரு நாளும் நாங்கள் பயத்திலேயே வாழ்த்து கொண்டிருக்கிறோம்&rdquo; என்று ஆப்கன் பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்....

கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி; வன்முறை வெடித்ததால் பதற்றம்

நைரோபி: கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. கென்யாவில் கடந்த வாரம் நடந்த அதிபர் பொதுத் தேர்தலில் 50.49% வாக்குகள் பெற்று வில்லியம்...
- Advertisement -

Must Read

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...