23.5 C
London
Friday, August 19, 2022

Sport

- Advertisement -

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிக ரத்து: ஃபிஃபா நடவடிக்கை

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா FIFA ) தெரிவித்துள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினர் தலையீடு...

சென்னையில் செப்.12 முதல் மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னை: சென்னையில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை ஓபன் டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையில் 1997 முதல் ஆடவர் பங்கேற்கும் சர்வதேச...

பெண்களை முன்னேற்ற தூண்டும் வெற்றி! – சச்சின் எழுதிய கட்டுரை

75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சிறப்புக் கட்டுரை... வெற்றிகரமாக 109 கிலோகிராம் எடையைத் தூக்கி வெற்றி மணியை சாய்கோம் மீராபாய் சானு தட்டியபோது,...

காமன்வெல்த் விளையாட்டு | பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சார்பில் நேற்று ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வது காமன்வெல்த்...

இந்தியா 75 | தோனி வழியில் கோலி: சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடி

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு (DP) புகைப்படத்தில் தேசியக் கொடியை இடம் பெற செய்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. முன்னதாக,...

20 பவுண்டரி, 6 சிக்ஸர்: அதிரடியில் மிரட்டும் புஜாரா | அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசல்

சசெக்ஸ்: இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடரில் சசெக்ஸ் அணிக்காக அடுத்தடுத்த போட்டிகளில்...

காமன்வெல்த் டூ பாரீஸ் ஒலிம்பிக் – மனம் திறக்கிறார் தங்கம் வென்ற தினக் கூலித் தொழிலாளி மகன் எல்டோஸ்

பிரிட்டனின் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில்தான் இந்த முறை 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. இங்கிலாந்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில் நவீனமான முறையில் கட்டமைக்கப்பட்ட அலெக்சாண்டர் மைதானத்தில்...

இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடக்கம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்மையில் பிரிட்டனின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23...
- Advertisement -

Must Read

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...