19.5 C
London
Friday, August 19, 2022

Video

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு...
- Advertisement -

வாகன ஓட்டிகளை கவரும் ‘தேங்காய் பூ’: மதுரையிலும் களைகட்டும் விற்பனை

மதுரை: மதுரையில் சாலையோரங்களில் விற்கப்பட்டு வரும் ‘தேங்காய் பூ’ வாகன ஓட்டிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. பச்சைக் குடுமி வளர்ந்த தேங்காயாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தென்னை நாற்றுக்கள், அதன் மேல் சிரட்டையில் வழித்து...

கர்நாடகா | வீதியில் புலி வேஷம் கட்டிய நபருடன் நடனமாடிய சிறுமி: நெட்டிசன்களின் இதயத்தை வென்றது

உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் புலி வேஷம் கட்டி வீதியில் நடனமாடிய நபருடன் சிறுமி ஒருவர் நடனமாடி அசத்தியுள்ளார். இப்போது அது இணையவெளியில் நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது. கடந்த 2021 நம்பரில் கன்னட மொழியில்...

இந்தியா @ 75: ‘சமையல் சுதந்திரம்’ – மகத்தான வளர்ச்சியின் நினைவுப் பார்வை

பத்தாண்டுகளுக்கு முன்புவரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் வேறு விதமாக இன்று உருமாறியிருக்கின்றன. பழங்காலத்தில் சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும்...

இந்தியா @ 75: கரோனா பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது எப்படி?

2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2020ல் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த...

பழ வண்டியை தள்ள முடியாமல் தவித்தவருக்கு உதவிய இரு குழந்தைகள் | மனதைக் கவரும் வீடியோ

மேடான பகுதியில் தனது பழ வண்டியை தள்ள முடியாமல் தவித்த பெண் ஒருவருக்கு மழலை மனம் மாறாத இரண்டு பள்ளிக் குழந்தைகள் ஓடி வந்து உதவி செய்யும் வீடியோ இணைய வெளியில்...

வீடுகளில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டம் – மதுரையில் முதல்முறையாக அறிமுகம்

மதுரை: மதுரையில் முதல்முறையாக வீடுகளில் ஹைட்ரோபோனிக்ஸ் (மண்ணில்லா விவசாயம்) முறையில் தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான கீரைகள், காய்கறிகள் உற்பத்தி செய்வதை அறிமுகப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இன்று செயல்விளக்கம் நடைபெற்றது....

சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் சந்தன மரக்கன்றுகள் வளர்ப்பு: அசத்தும் உசிலம்பட்டி விவசாயி

மதுரை: விளைநிலத்தில் விலைமதிப்புடைய சந்தன மரக்கன்றுகளை நட்டு சிசிடிவி கேமராக்கள் கண்காணித்து வளர்த்து வருகிறார் உசிலம்பட்டி விவசாயி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.அரசு (வயது 60). நெல்,...

“அப்படியா… தண்டோராவுக்கு தடை போட்டாச்சா? எங்களுக்குத் தெரியாதே!” – கிராமத்து நிலவரம் பகிர்ந்த பணியாளர்கள்

&ldquo;எனது அன்றாட பணியில் தண்டோரா போடுவதும் ஒன்று. அதற்கு கூடுதல் சம்பளம் கிடையாது&rdquo;, &quot;நாங்கள் செய்யும் தூய்மைப் பணிகளுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுப்பதில்லை. அதனை அரசாங்கம் தந்தால் நல்லது&quot;,...

உணவுச் சுற்றுலா: திகட்டாத ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

குற்றால அருவிகளில் ஆனந்தக் குளியல் போட்டுவிட்டு, இரவு ஒன்பது மணி அளவில் திருப்பத்தூர் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். சரியாகப் பதினொரு மணிக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்திருந்தோம். அந்த நேரத்திலும் நிறையப்...

பெற்றோர்களிடம் அதிகரித்துவரும் ‘புகழ்தேடல்’ மனநிலை – ஓர் உளவியல் பார்வை

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறு வயதிலேயே பிரபலமடைந்த இரண்டு பேர் மீது பலருடைய கவனமும் குவிந்திருந்தது. ஒருவர் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம், மற்றொருவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா. அதிகரித்துவரும்...
- Advertisement -

Must Read

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...