athipazha halwa recipe in tamil: தித்திக்கும் ஆரோக்கியமான அத்திப்பழ அல்வா… – athipazha halwa (fig halwa)

0
24


How to make: தித்திக்கும் ஆரோக்கியமான அத்திப்பழ அல்வா…

Step 1:

ஒரு பாத்திரத்தில் நெய்யை சேர்த்து ஏலக்காய், இலவங்கப் பட்டையை வறுக்கவும். பிறகு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை அவற்றோடு நீரில் ஊறவைத்த அத்திப் பழங்களைச் சேர்த்து நன்கு கிளறவும்.

அத்திப்பழ அவ்வா செய்வது எப்படி?


Step 2:

அத்தியை ஊறவைத்த நீரை அவற்றோடு சேர்த்து அத்தி மிருதுவாக வரும் வரை வதக்கவும். பின் சர்க்கரையையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்கு கிளறவும். அத்திப் பழங்களைக் கரண்டியால் நன்கு குழைக்கவும். அல்வா நன்கு சுண்டி வரும்வரை காத்திருக்கவும்.

step 1

Step 3:

அல்வா பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்த பிறகு கோயாவை சேர்த்து நன்றாக கலக்கவும். 5 நிமிடங்களுக்கு அவற்றை அடுப்பில் இருக்க விடுங்கள். பின் அல்வாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறும்போதே உலர்ந்த பழ வகைகளை அதனோடு சேர்க்கவும்.

step 6

Step 4:

பின் கிண்ணத்தில் போட்டு சாப்பிட பரிமாறலாம். இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதத்திற்கு மேல் கூட குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு என்ன யோசனை பாத்திரத்தை எடுங்க. அல்வாவை ருசிங்க.

step 7