வீட்டிலேயே பேக்கரி சுவையில் கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்சர் எப்படி செய்யலாம்

0
17கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்சர் என்றால் குழந்தைகள் முதல் எல்லோருக்குமே பிடிக்கும். மாலை நேரங்களில் சாப்பிடப் பொருத்தமான ஸ்நாக்ஸ் ரெசிபி என்று கூட சொல்லலாம். அதை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்து சாப்பிடலாம். இப்பதிவில் உடனடியாக செய்யக் கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ் கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்சர் ( Cornflakes Mixture) ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்