பொங்கல் அதுமாய் புதிய கார் வாங்கி ரியோ ராஜ் – குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம்.

0
9


சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து அசத்தியவர் ஆம் கொடுக்கப்பட்ட வேலையில் கன கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்து அசத்தியதால் இவருக்கு வெகுவிரைவிலேயே ரசிகர்கள் பட்டாளம் உருவாகின.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4- ல் கலந்து கொண்டு தனது திறமையை சிறப்பாக பெரிய காட்டியதன் மூலம் நீண்ட தூரம் பயணித்தால் இருப்பினும் அவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியாமல் போனது.

சின்னத் திரையில் வெற்றியை மட்டுமே  சம்பாரித்து வந்த ரியோ ராஜ் வெள்ளி திரையிலும் கால் தடம் பதித்தார் எடுத்தவுடனேயே ஹீரோவாக நடித்து வெற்றியை கண்டவர். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் இந்த திரைப்படம் காமெடியாகவும் அதே சமயம் நல்ல கருத்துக்களை எடுத்து வைக்கும் படமாக இந்தப் படம் சூப்பராக ஓடியது.

வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது பெயர் பட்டிதொட்டியெங்கும் பரவியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படம் வெளியாகியது ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் ரியோ ராஜ் பொங்கல் தினத்தை முன்னிட்டு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் அவரின் முன்பு  அவரும் அவரது மனைவியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள் என கூறிய பதிவையும் அவர் போட்டுள்ளார்.

rio
rio
rio
rioLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here