“பீஸ்ட்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ஆக்சன் காட்சி புகைப்படம்.

0
47


தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது நெல்சன் திலீப்குமார் உடன் கை கோர்த்தது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு ஒருவழியாக முடிந்து விட்டது இதனையடுத்து இந்த படத்தில் இருந்து பல்வேறு புகைப்படங்கள் வெளியாகின.

டப்பிங் மற்றும் போஸ்ட் புரோமோஷன் வேலைகள் மட்டுமே இருக்கின்றன அதை படக்குழு முற்றிலுமாக முடித்துவிட்டால் படம் வெளிவருவதற்கு ரெடியாகும் என கூற வருகிறது அப்படி பார்க்கையில் பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து அபர்ணா பூஜா ஹெக்டே செல்வராகவன் யோகி பாபு என ஒரு மிகப்பெரிய டாப் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் எப்பொழுதும் தமிழ் சினிமாவிற்கு வித்யாசமான திரைப்படங்களிலேயே கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இந்த திரைப்படமும் ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.  அதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக படித்து இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல தற்போது காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் உலா வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுப்பது போல் ஒரு புகைப்படம் பீஸ்ட் படத்திலிருந்து கசிந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

beast
beastLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here