படுக்கையறையில் சேலையை நழுவ விட்டு கிளாமர் புகைப்படம் எடுத்துக்கொண்ட தர்ஷா குப்தா.!

0
6


நடிகை தர்ஷா  குப்தா தன்னை பிரபலப்படுத்தி கொள்ள பல்வேறு சீரியல், நிகழ்ச்சி மற்றும் youtube போன்றவற்றில் தன்னை தலைகாட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார். பின் ஒரு கட்டத்தில் மாடலிங் பெண் போல இவரும் ஆடையின் அளவை குறைத்து போட்டுக் கொண்டு போட்டோ ஷூட்டை தாறுமாறாக நடத்தி வெளியிட்டு இன்னும் ரசிகர்களை பெருக்கிக் கொண்டார்.

எப்படி பெருமளவு கவர்ச்சியை காட்டி வருகிறாரோ அதே அளவிற்கு தனது திறமையையும் காட்டி அனைவரிடமும் நல்ல பாராட்டைப் பெற்றவர் தர்ஷா குப்தா. விஜய், ஜீ தமிழ் சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி போன்றவற்றில் தனது திறமையை காட்டி அசத்தினார்.

அதிலும் அப்படி பார்க்க குக் வித் கோமாளி சீசனை சிறப்பாக முடித்த கையோடு அவருக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான ருத்ர தாண்டவம் திரைப் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது  பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இதனால் வெள்ளித்திரையிலும் அவரது வளர்ச்சி உயர்ந்த வண்ணமே இருக்கின்றன கடைசியாக கூட சதீஷ் சன்னி லியோன் ஆகியவர்களுடன் இணைந்து நடிகை தர்ஷா குப்தா ஒ மை கோஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தர்ஷா குப்தா கிளாமர் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு அவர் படுக்கை அறையில் சேலையை நழுவ விட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

dharsha gupta
dharsha guptaLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here