23.5 C
London
Friday, August 19, 2022

நூடுல்ஸ், Sheela Rajkumar : ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட பிரபல நடிகர்…! – sheela rajkumar: the famous actor who released the title of the new film starring sheela rajkumar!

- Advertisement -
- Advertisement -

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் உத்தமன். தற்போது அவர் புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் நடிகை ஷீலா ராஜ்குமாரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எங்க தலைவரை சந்தோஷமா பார்த்துகோங்க: ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் திடீர் அட்வைஸ்.!இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

மதன் தக்ஷிணாமூர்த்தி என்பவர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் என்பவர் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார். ரமேஷ் கிருஷ்ணன் பாடல்களுக்கு இசையமைக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘நூடுல்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஸப்ரக்ஞா அருண் பிரகாஷ் என்பவர் தயாரிக்கிறார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

- Advertisement -
Latest news

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here