நரையுடன் தொப்பையும் இலவசம்

0
12சமகாலத்தின் பிரதான கோளாறுகளின் தொகுப்பு: பரபரப்பு, நெருக்கடி, அழுத்தம், தூக்கமின்மை, அலைகழிப்பு, எதிர்காலம் குறித்த அச்சம், துரித உணவுகளின் பெருக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவை.