டைட்டான ட்ரெஸ்ஸில் தொடை அழகை வேணுமுன்னு காட்டிய காஜல் அகர்வால் – பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

0
8


நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து நடித்து வந்ததன் காரணமாக தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருகிறார். சினிமா உலகில் என்னதான் நடிப்பு திறமை இருந்தாலும் கதைக்களம் மிக முக்கியம் அதே சமயம் கதையை ஏற்றப்படுகிறது கிளாமர் காட்டி நடித்தால் தொடமுடியாத உச்சத்தை எட்ட முடியும்.

என்பதை சரியாக கணித்து சினிமா உலகில் நடித்து வருகிறார்  நடிகை காஜல் அகர்வால். அதன் விளைவாக தான் சமீபகாலமாக இவர்  பல்வேறு டாப் நடிகர் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இவர் தனது நண்பரும், தொழிலதிபருமான கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகும் இவர் படங்களிலும், வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலை காட்டி நடித்து வந்தார் ஆனால் தற்போது கர்ப்பமாக இருப்பதை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளார் முக்கியமாக கமலின் இந்தியன் 2,  ரவுடி பேபி, சிரஞ்சீவியின் ஆச்சாரியா ஆகிய பல்வேறு படங்களில் இருந்து விலகியுள்ளார்.

இது அவரது ரசிகர்களை பெரிதும் வருத்தமடைய செய்துள்ளது இருப்பினும் சூழ்நிலை அறிந்து அவர் இந்த முடிவை எடுத்தது சரிதான் என கூறி வருகின்றனர் காஜல்அகர்வால் என்னதான் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்தாலும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை போட்டோ ஷூட் என்ற பெயரில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்பொழுதுகூட நடிகை காஜல் அகர்வால் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கிழிந்த ஆடையை போட்டு கொண்டு விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kajal agarwal
kajal agarwalLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here