ஜிம் வொர்க் அவுட் செய்து அசத்தும் விஜயகாந்த் ஆச்சரியப்பட்டு போய் நிற்கும் விஜய் – வைரலாகும் புகைப்படம்.

0
7


சினிமாவுலகில் வாரிசு நடிகர்களின் மகள், மகன்கள் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து உச்சத்தில் இருக்கின்றனர் அந்த வகையில் எஸ் ஏ சந்திரசேகர் மகன் தளபதி விஜய் அவர்களும் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலம் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் ஒன்று விஜய் மற்றும் விஜயகாந்த் பற்றி கிடைத்து உள்ளது. அதாவது எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியவர்களை வைத்து செந்தூரப்பூவே என்ற திரைப்படத்தை எடுத்து அசத்தி இருந்தார்.

இந்த படத்தில் யுவராணி மற்றும் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளிவந்து மிகப் பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த், விஜய் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ஆகியவர்கள் உன் புகைப்படம் ஒன்று.

இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் விஜயகாந்த் உடற்பயிற்சி செய்வது போல இருக்கிறது அருகில் விஜய்யும் இருக்கிறார். அந்த புகைப்படம் இப்பொழுது இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் கூட கேப்டன் விஜயகாந்த்தும் கூட விஜய்க்கு ஜிம் ஒர்க் அவுட் செய்வது குறித்து சொல்லுகிறார் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vijayakanth and vija
vijayakanth and vijaLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here