19.5 C
London
Friday, August 19, 2022

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்

- Advertisement -
- Advertisement -

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 7-வது சுற்று ஆட்டத்தில் நேற்று ஓபன் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஏ – இந்தியா சி அணிகள் மோதின. இதில் இந்தியா ஏ அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஹரிகிருஷ்ணா – கங்குலி சூர்யா சேகர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. விதித் குஜராத்தி – எஸ்.பி.சேதுராமன் மோதிய ஆட்டம் 43-வது நகர்வில் டிரா ஆனது. அர்ஜுன் எரிகைசி குப்தாஅபிஜீத்தை தோற்கடித்தார். அதேவேளையில் நாராயணன் அபிமன்யுவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி 2 புள்ளிகளை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா பி அணியானது 3.5-0.5 என்ற கணக்கில் கியூபாவை தோற்கடித்தது. டி.குகேஷ் 46-வது நகர்த்தலின் போது கேப்ரேரா கார்லோஸ் டேனியலை வீழ்த்தினார்.

பிரக்ஞானந்தா 41-வது நகர்த்தலில் ஆர்டிஸ் சுவாரஸ் இசான் ரெனால்டோவை தோற்கடித்தார். சரின் நிகல் 52-வது நகர்த்தலில் கியூசாடா பெரெஸ்லூயிஸ் எர்னஸ்டோவை வீழ்த்தினார். அதேவேளையில் அல்மேடா குயின்டானா ஓமருக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார் அதிபன்.

- Advertisement -
Latest news

எத்தியோப்பியா: 37,000 அடி உயரத்தில் விமானிகள் தூங்கியதால் தரையிரங்க தாமதமான விமானம்

ஹடிஸ் அபாபா: எத்தியோப்பியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரு விமானிகள் பயணத்தின்போது தூங்கிவிட்டதால் விமானம் தாமதமாக வந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சூடானின் கார்தம் பகுதியிலிருந்து எத்தியோபியாவின் தலைநகரான ஹடிஸ் அபாபாவுக்கு போயிங் 737 விமானம்...
- Advertisement -

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து...

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

<!-- QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை – Athavan News 12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக...
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here