சின்ன மாற்றம் பெரிய தீர்வு 12: இப்படிப் பேசிக் குழப்பினா எப்படி?

0
9


“உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசக் கூடாது” என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.  பொய் பேசக் கூடாது என்பதைத் தாண்டி அதில் வேறொரு அர்த்தமும் இருப்பதாகப் எனக்குப் படுகிறது.

நீங்கள் பேச நினைப்பதை நீங்கள் பேசுகிறீர்களா?  அதுவும் ஒரு கலைதான்.