கரோனா நிகழ்வுகள் எந்தவிதத்தில் பாதித்தன?- ஜோதிகா பதில்

0
9


கரோனா நிகழ்வுகள் தன்னை எந்தவிதத்தில் பாதித்தன என்ற கேள்விக்கு ஜோதிகா பதில் அளித்துள்ளார்.

இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உடன்பிறப்பே’. இது ஜோதிகா நடிப்பில் வெளியாகும் 50-வது படமாகும். அமேசான் ஓடிடி தளத்தில் நாளை (அக்டோபர் 14) வெளியாகவுள்ளது.