கடற்கரை ஓரத்தில் மூட்டி போட்டுக்கொண்டு கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் ஷெரின்.

0
9


சினிமாவை பொறுத்தவரை இளம் இயக்குனர்கள் ஆரம்ப கட்டத்தில் இளம் நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவரது திறமையை ஊரறிய செய்கின்றனர்.அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரையிலும் பல்வேறு சிறந்த இளம் நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உச்ச நட்சத்திரமாக மாற்றி உள்ளார்.

தனுஷ், சோனியா அகர்வால் போன்ற பிரபலங்கள் போலவே நடிகை ஷெரின்னுக்கும் வாய்ப்பைக் கொடுத்து அசத்தியவர். தனுஷ் ஷெரின் ஆகிய இருவரும் இணைந்து  துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்தாலும் அதன்பின் பெரிய அளவு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இப்படி இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 – ல் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் அதில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளே வந்தபோது அவரைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் ஆள் கொழுக் மொழுக்கென்று உடல் எடையை ஏற்றி இருந்ததால் ரசிகர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர் அதை உணர்ந்து கொண்ட நடிகை ஷெரின் வெளியே வந்த பின்னர் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து தற்பொழுது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்லாமல் குட்டையான உடைகளை போட்டுக்கொண்டு கிளாமர் காட்டி வருகிறார்.

இப்ப கூட ஷெரின் கடற்கரை ஓரத்தில் நீல கலர் ட்ரெஸ் போட்டுக் கொண்டு கால்களை விரித்துக் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

sherin
sherinLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here