இந்த மூன்று நடிகைகள்தான் ஹரிநாடார் உடன் தொடர்பில் இருந்தார்கள்.! முதலில் சிக்கப் போவது இந்த பிக்பாஸ் நடிகைதான்

0
42


சினிமாவில் உள்ள பல நடிகைகள் ஏதாவது ஒரு பணக்கார அரசியல்வாதிகள் அல்லது தொழிலதிபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில் சினிமா ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு சில நடிகைகள் பணம் கிடைத்தால் போதும் என்று அழகை கூட பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்களும் உள்ளார்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தொழிலதிபர்களுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் அரசியல்வாதியாகவும் சினிமா பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிநாடார் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் தற்பொழுது ஹரி நாடார்  நடிகை வனிதா உடன் இணைந்து டுகே கிட்ஸ் அழகானது காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். அந்த வகையில் இவர் எப்பொழுதும் பல கிலோவில் நகைகள் அணிந்து கொண்டு தான் எங்கு வேணாலும் போவார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.இதனை அறிந்த போலீசார் இவர் இவ்வளவு நகைகள் போட்டிருப்பதால் இவரைப் பற்றி விசாரித்து வந்தார்கள். அந்த வகையில் இவர்  வாங்கியில் லோன் வங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் அந்த பணத்தை மூன்று பெண்களுக்கு செலவு செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் முதலில் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் சர்ச்சை நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  ஸ்ரீ ரெட்டி,  சீமானை விமர்சித்து பிரபலம் அடைந்த நடிகை விஜயலட்சுமி, பிக் பாஸ் வனிதா போன்றவர்களுக்கு இவர் செலவு செய்ததாக போலீசார் ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளார்கள். தற்பொழுது 2k கிட்ஸ் அழகானது காதல் திரைப்படத்தில் வனிதாவும்  ஹரி நாடாரும் நடித்து வருகிறார்கள்.

hari natar
hari natar

இத்திரைப்படத்தில் இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டதாகவும் இதன் மூலம் வனிதாவிற்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி பணம் இல்லாமலும் வீடு இல்லாமலும் தவித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் பணம் கொடுத்து தனி வீடு கொடுத்துள்ளாராம் ஹரிநாடார். எனவே தற்போது இந்த மூன்று நடிகைகளையும் விரைவில் போலீசார் விசாரிப்பார்கள் என்று  கூறப்படுகிறது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here