இணையதளத்தில் உலாவரும் பீஸ்ட் பட நடிகையின் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த புகைபடங்கள்.

0
8


சினிமாவில் காமெடி மற்றும் அதே சமயம் கருத்துள்ள படங்களை எடுத்து கொடுத்து அசத்தி மக்கள் மற்றொரு ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இதுவரை இரண்டு திரைப்படங்களை மட்டுமே அவர் இயக்கி உள்ளார் ஆனால் அந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் படங்கள் தான்.

அந்தப் படங்களும்  மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இழுத்தது. ஆம் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை எடுத்த அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட தளபதி விஜய்யுடன் முதன் முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்தது பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ்,  யோகி பாபு போன்ற பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க தங்க கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தால் கூடவே இந்த படத்தில் தளபதி  ராணுவ கமாண்டராக நடித்துள்ளதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க மாலில் நடக்கும் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தெரியவந்து உள்ளது.

அதே சமயம் காமெடிகளும் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தின் ஷூட்டிங் விரைவிலேயே எடுத்து முடித்து விட்டது அடுத்ததாக டப்பிங் பணிகளில் ஆர்வம் காட்ட இருக்கிறது  படக்குழு. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகை அபர்ணா தாஸ்.

மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஒரு நடிகையை இவர் இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அபர்ணா தாஸ் பிகினி டிரஸ் போட்டுக்கொண்டு நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் அழகிய புகைப்படத்தை..

abarna das
abarna dasLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here