அதிரடியாக தொப்பையை குறைத்த நடிகை கிரண் – பிகினி டிரஸ்ஸில் வலம் வரும் புகைப்படம்.

0
9


தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை கிரண். தமிழில் இவர் 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடித்ததன் காரணமாக நடிகை கிரண்னுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

அதிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை ருசித்தார். அந்த வகையில் வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர் மேலும் இந்த திரைப்படங்களில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக மாறின.

இவர் தொடர்ந்தா மற்ற மொழிகளிலும் சிறப்பாக ஓடியதால் இவர் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போனார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு தமிழில் நடித்தார் அதன்பின் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வபோது வருகின்ற ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் கடைசியாக சர்வர் சுந்தரம் என்ற திரைப் படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை.. இப்படி இருக்கின்ற நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார் அதன் புகைப்படங்கள் கூட ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பொழுது கூட அவர் பிக்னி டிரஸ் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள். அந்த அழகிய புகைப்படத்தை..

kiran
kiranLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here