இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்- ஸ்ரீதரன்

[ad_1] வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து